ஹற்றன் Sri Lanka ஐ பிறப்பிடமாகவும் மற்றும் யாழ்ப்பாணம்
Sri Lanka, Oslo நார்வே ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திரு சில்வெஸ்ரர் யோசப்
அவர்கள் 23-11-2022 புதன்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான திரு- பிரான்சிஸ் யோசப், திருமதி-
மேரி ரோஸ் செலினா தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற திரு- ராசம்மா, திருமதி- லாசரஸ் தம்பதிகளின்
பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற லில்லி ரோஸ் யோசப் அவர்களின் பாசமிகு கணவரும்,
பரிங்டன் ஜோசப், ஷாமா, டிலானி, அன்ரன் ஜோசப் ஆகியோரின்
பாசமிகு தந்தையும்,
அன்ரன் ஜெயநாதன், மரீனா, மஞ்சு ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
அன்ரனி, றீற்றா, காலஞ்சென்றவர்களான தியபோல், மேர்வின்,
அன்னி மற்றும் லோரன்ஸ், காலஞ்சென்ற அலோசியஸ், ரோஸ், ஜோன் அவர்களின் பாசமிகு சகோதரரும்,
அன்ரோனியோ, மேரி ஆன், அந்தியா, லவினியா, சகானா, பிரியானா,
லில்லியன், மரியா, கௌதம், பூஜா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.