யாழ்ப்பாணம் இராசாவின்
தோட்ட வீதியைப் பிறப்பிடமாகவும் மற்றும் ஜெர்மனி Dortmund ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு
ராம்குமார் மயில்வாகனம் அவர்கள் 22-11-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனின் பாதத்தில்
நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற திரு- மயில்வாகனம், திருமதி- சரஸ்வதி தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்றவர்களான திரு-
பாலசுந்தரம், திருமதி- இராசமணி தம்பதிகளின்
பாசமிகு மருமகனும்,
கௌரி அவர்களின் பாசமிகு
கணவரும்,
சதுர்சன், கவிக்ஷனா,
கவிதயா அவர்களின் பாசமிகு தந்தையும்,
அவனிஸ், யானுஷா, அனோயன்,
சதுர்சா, விசாகன், வாகீசன், சாரங்கா, அபிராபி, கவிஷிஹா, வர்ஜிதா, சாருஜன், பிரகதி,
ஆதிக் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ரமணகுமாரி, ரோகினி, உதயகுமாரி,
சுரேஸ்குமார், நிரஞ்சனிதேவி, சதீஸ்குமார், பிறேம்குமார் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சிவகுமார், சிவானந்தராஜா,
சுரேந்திரன், ராகினி, கிருபாகரன், தர்சினி, பழனிவேல், வத்சலா, பொன்கிருஷ்ணவேல் ஆகியோரின்
பாசமிகு மைத்துனரும்,
எமின், யசின் ஆகியோரின்
பாசமிகு தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.