யாழ்ப்பாணம் நல்லூரைப்
பிறப்பிடமாகவும் மற்றும் கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு இரமேஸ்வரன் வேலுப்பிள்ளை
அவர்கள் 29-11-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான
திரு- வேலுப்பிள்ளை, திருமதி- சின்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்றவர்களான திரு-
சண்முகம், திருமதி- அம்மாக்குட்டி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
இராசமணி அவர்களின் பாசமிகு
கணவரும்,
அம்பிகா, அசோகன், ஆதவன்,
அருணா, அனுலா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற சிறீஸ்கந்தராசா
மற்றும் சந்திரராசாராசா, சுவர்ணேஸ்வரி, சாருதை, ஜெயகுலசிங்கம் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சேதுப்பிள்ளை,
மாணிக்கம், சரஸ்வதி, இரத்தினம், சண்முகநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான செல்லம்மா,
சின்னம்மா, லக்ஷ்மி, தம்பையா, சின்னத்துரை, பொன்னுத்துரை, பரமேஸ்வரி, ராஜேஸ்வரி, சொல்வேந்தன்
மற்றும் மங்கையற்கரசி, சரவணமுத்து, சரத்சந்திரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
அசர்தன், ஆரதி, ஆதித்,
அபிலா, அபிலாசன், மிதிலா, ராகவி, சரீனா, அஜந், ரொசானி, ஆரணி ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்
ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ்
அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.