யாழ்ப்பாணம் சுருவிலைப்
பிறப்பிடமாகவும் மற்றும் கனடா Ajax ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி பகவதி செல்லத்துரை
அவர்கள் 25-11-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்ற திரு-
சம்பந்தர், திருமதி- வள்ளியம்மை தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற திரு- வினாசித்தம்பி, திருமதி- சிவகாமிப்பிள்ளை
தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற செல்லத்துரை
அவர்களின் பாசமிகு மனைவியும்,
அமிர்தலஷ்மி, ஸ்ரீஸ்கந்தராஜா
ஆகியோரின் பாசமிகு தாயும்,
சர்வானந்தன், இரட்ணகலா
ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற கனகரட்ணம் அவர்களின்
பாசமிகு சகோதரியும்,
அதீஷன், அனுஷா, அனுஷியா,
அபிமன்யு, காவஸ்கர், ஜெயந்தி, பிறேம்குமார், கருணாகரன், சுஜனி ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
மனோன்மணி, வேலுப்பிள்ளை,
கோபாலபிள்ளை, செல்வநாயகம், அன்னபூரணி, திருநீலகண்டன் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்
சச்சின், ஷாலினி, ஷனா,
ரிஷி, நயோமி, கிர்த்திக், கியாரா, தேவன் ஆகியோரின்
பாசமிகு கொள்ளுப் பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ்
அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.