யாழ்ப்பாணம் மயிலிட்டி
தெற்கைப் பிறப்பிடமாகவும் மற்றும் மருதனார்மடம் உடுவில் வீதியை வதிவிடமாகவும் கொண்ட
திரு பாலசுப்பிரமணியம் தம்பிப்பிள்ளை அவர்கள் 30-11-2022 புதன்கிழமை அன்று இறைவனின்
பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான
திரு- தம்பிப்பிள்ளை, திருமதி- சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்றவர்களான திரு-
சதாசிவம், திருமதி- விசாலாட்சி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற சற்குணதேவி
அவர்களின் பாசமிகு கணவரும்,
பகீரதி, பாலபாரதி, பகீரதன்
ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவகுமார், மோகனதாஸ், சிவப்பிரியா
ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
பாலசுந்தரம், அமுதலிங்கம்,
அன்னலச்சுமி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சகுந்தலாதேவி, சுலோஜினி,
கணபதிப்பிள்ளை, யோகராஜா, சகுந்தலாதேவி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
சகனா, றொஜன், கௌசிகா, மாதங்கி
ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ்
அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.