யாழ்ப்பாணம் கோப்பாய் தெற்கைப் பிறப்பிடமாகவும் மற்றும்
கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு கணேசலிங்கம் சின்னப்பு அவர்கள்
03-12-2022 சனிக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில்
நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான திரு- சின்னப்பு, திருமதி-
லட்சுமி தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்றவர்களான திரு- சிவசம்பு, திருமதி- பூபதியம்மா
தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
சிவமலர் அவர்களின் பாசமிகு கணவரும்,
தயாபரி, மதனிகா, தயாவினோத், நித்தியா ஆகியோரின் பாசமிகு
தந்தையும்,
தயாளன், சிவதர்சன், பிரியகுமாரி, சன்றஸ்குமார் ஆகியோரின்
பாசமிகு மாமனாரும்,
மீனலோசனா, சிவகுமாரன், இதயரஞ்சனி, இந்திரகுமார், ஞானகலை,
சக்திகுமார் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
ரதுசன், மிதுசா, டிலுக்சன், லெயானா, வினோசா, ஆதிரன், அனிக்கா,
நோறா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.