யாழ்ப்பாணம் அச்சுவேலி
தம்பாளையைப் பிறப்பிடமாகவும் மற்றும் வவுனியா பூந்தோட்டம் மகாறம்பைக்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட திரு அற்புதராஜா நடராஜா அவர்கள் 01-12-2022 வியாழக்கிழமை அன்று
இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற திரு- நடராஜா, திருமதி- இரத்தினபாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற திரு- காசிப்பிள்ளை, திருமதி- சோதியம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
சத்தியதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
உதயகரன்,
அஜந்தகரன், மதிகரன், பிரதாஷினி, ஜனார்த்தனி, ரோசிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற
திருநாவுக்கரசு, முத்துராஜா, காலஞ்சென்ற யோகேஷ்வரன், விக்னேஷ்வரன், மீனலோஜினி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
பத்மநாதன்,
மாலதி, காலஞ்சென்ற இரத்தினகுமாரி, பத்மினி, வைரவநாதன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
நிஷாந்தினி,
வாசுகி, சுபாஜினி, விஜயபாலேந்திரன், சுரேஷ்குமார், அர்ஜனன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ரிதீஸ்,
நீல், ஆருஷ், அஹானா, ஹரின், தேஷ்னி, கபினேஷ், ஜெருஷா ஒலினா, ஜோசுவா செனோன், ஜோயல் அரோஷ்
ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்
ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை
உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.