யாழ்ப்பாணம் சுழிபுரம்
கிழக்கைப் பிறப்பிடமாகவும் மற்றும் டென்மார்க் Ikast ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு தவச்செல்வம் செல்லையா அவர்கள் 05-12-2022 திங்கள்கிழமை
அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான திரு- செல்லையா, திருமதி- இராசம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற திரு- கந்தையா, திருமதி- வள்ளியம்மை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
செல்வராணி அவர்களின் பாசமிகு கணவரும்,
ஜயந்தி,
கார்த்திகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மதுஷன்,
ஜக்ஷா, லோகேஷ் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை
உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.