மரண அறிவித்தல்
திருமதி சாந்தகுமாரன் கலாஜோதி
Born 19/06/1958 - Death 03/05/2020 வண்ணார்பண்ணை (Birth Place) கனடா (Lived Place)யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சாந்தகுமாரன் கலாஜோதி 03-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சொக்கலிங்கம் காமாட்சி தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான செல்வராசா மணி தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற செல்வராசா சாந்தகுமார் அவர்களின் பாசமிகு மனைவியும்,
கனடாவைச் சேர்ந்த நிசாந்திலன், நிசாந்திலா, நிவேர்தன், நிதர்சன், முகிந்தனன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தீபிகா, ரமேஸ்குமார் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
தவக்குமார், சிவசோதி, அருள்குமார், அன்புக்குமார், ஆனந்தகுமார், மோகனகுமார், தேவகுமார் ஆகியோரின் பாசமிகு மூத்த சகோதரியும்,
காலஞ்சென்ற பாலசுந்தரம், சுப்பிரமணியம், சரஸ்வதி(கலா), தெட்சணாமூர்த்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ரோகித், தீரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நாட்டின் தற்கால சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதி நிகழ்வுகள் மிகக்குறைந்த குடும்ப உறுப்பினர்களுடன் மட்டுமே நடைபெறும்.
கிரியை
07/05/2020 10:00:am - 11:00:am
Ajax Crematorium and Visitation Centre
384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada