ஸ்ரீ லங்கா அளவெட்டியைப்
பிறப்பிடமாகவும் மற்றும் பிரித்தானியா Cambridge ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு விக்னராஜா
செல்வ ஞானமூர்த்தி அவர்கள் 02-12-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை
அடைந்தார்.
அன்னார் இந்திராணி அவர்களின்
பாசமிகு கணவரும்,
மயூரன், ரம்யா ஆகியோரின்
பாசமிகு தந்தையும்,
ஜேசன் லோகேந்திரா அவர்களின்
பாசமிகு மாமனாரும்,
தேவநாதன், ஞானசக்தி,
சித்ரா, சுப்பிரமணியம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
மீனா சிவலிங்கம் ஆகியோரின்
பாசமிகு மைத்துனரும்,
கிரன் மற்றும் எலினா
ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.