யாழ்ப்பாணம் சரவணையைப்
பிறப்பிடமாகவும் மற்றும் சரவணை, நீர்கொழும்பு, பிரான்ஸ் Gonesse ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும்
கொண்ட திருமதி ஏகாம்பிகை பரராஜசிங்கம் அவர்கள் 08-12-2022 வியாழக்கிழமை அன்று இறைவனின்
பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்றவர்களான
திரு- முத்துமணி, திருமதி- சின்னம்மா தம்பதிகளின்
பாசமிகு மகளும்,
காலஞ்சென்றவர்களான திரு-
சரவணமுத்து, திருமதி- செல்லமுத்து தம்பதிகளின்
பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற பரராஜசிங்கம்
அவர்களின் பாசமிகு மனைவியும்,
ஷகீலா, லலிதா, சுரேஷ்,
சதீஷ், சுபாஜினி, தர்ஜினி ஆகியோரின் பாசமிகு தாயும்,
நவனீதன், சிவா, நிரஞ்ஜினா,
வாநிதி, காலஞ்சென்றவர்களான நௌஃபி, அம்பிகைநேசன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
கனகரட்ணம், புவனேஸ்வரி,
காலஞ்சென்ற சோமசுந்தரம், தியாகேஸ்வரி, பற்குணசிங்கம், கேதீஸ்வரன், நிலாமதி ஆகியோரின்
பாசமிகு சகோதரியும்,
மகேந்திரமணி, காலஞ்சென்ற
கனகலிங்கம், சுகன்யா, சுஜேந்திரன், அனுஷ்யா, கலைமகள், யோகேந்திரன் ஆகியோரின் பாசமிகு
மைத்துனியும்,
செந்துஜன் -வருனிகா,
நிருஷன் - ஜனீனா, கோபிநாத், நிவேதன், நிதர்ஷன், திலக்ஷன், விதுஷன் -ஆர்தி, தக்சிகன்,
தனிஷா, ஷபிஷன், அஸ்வினா, வசீலா, ஸ்ஷக், வர்ஷா, அபிஷா ஆகியோரின் பாசமிகு பாட்டியும்
ஆவார்.
Tamil Tribute மூலமாக
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.