யாழ்ப்பாணம் புங்குடுதீவு
3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் மற்றும் கனடா Vaughan ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு
மனோகரன் கனகரத்னம் அவர்கள் 12-12-2022 திங்கள்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை
அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான
திரு- கனகரட்ணம், திருமதி- பராசக்தி தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்றவர்களான திரு-
பேரின்பம், திருமதி- சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
ஞானவதி அவர்களின் பாசமிகு
கணவரும்,
காலஞ்சென்ற தரணீகரன்,
கிரிவதனன், பிரியதர்ஷினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மதுமிதா அவர்களின் பாசமிகு
மாமனாரும்,
காலஞ்சென்ற மகேஸ்வரன்,
அருள்ராசா, கிருபாகரன், சிவதாசன், மதிரூபன், மனோரஞ்சினி, வையந்திமாலா, சரோஜினி, மோகனா,
வதனி, வித்தியா, தயானா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற சரஸ்வதி,
சிவமதி, மஞ்சுளாதேவி, வசந்தமலர்செல்வி, தயாநிதி, காலஞ்சென்ற சிவராமலிங்கம், சண்முகலிங்கம்,
சரஸ்வதி, குகேந்திரன், கனகேந்திரன், கிருபானந்தன், யோகவதி, கிருஷ்ணகுமார், மதிதரன்
ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரன்,
குகதரன் ஆகியோரின் பாசமிகு சகலனும்,
ருத்ரன் அவர்களின் பாசமிகு
தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.