யாழ்ப்பாணம் புங்குடுதீவு
5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் மற்றும் பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட திரு மாசிலாமணி
சின்னையா அவர்கள் 11-12-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான
திரு- சின்னையா, திருமதி- பர்வதம் தம்பதிகளின்
பாசமிகு மகனும்,
காலஞ்சென்றவர்களான நவரத்தினம்,
செல்வரத்தினம், தெய்வசிகாமணி, பரமேஸ்வரி, சரஸ்வதி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கமலாம்பிகை, நாகபூஷணி,
பரமேஸ்வரி, குமாரசிங்கம், தம்பையா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
ஆனந்தி, குகன், சிறிமுருகன்,
ஜெயா, சிறி, அன்பு, சாந்தி, ராஜன், குமார், ராஜ்குமார், கோமதி ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
செல்வி, லதா, ரோகனா,
ராகினி, உதயன், சுரேஷ், ரஜனி, நளினி, தவராஜா, மகேந்திரன், ராதிகா, பத்மினி ஆகியோரின்
பாசமிகு மாமனாரும்,
டினோஜன், கஜீபன், கௌசல்யா,
வினோஜன், நிதர்சனா, சுகிர்தராஜ், விஜய்ராஜ், பவித்திரா- சுதர்சன், கனுசியா, எழிலினி,
றிஸ்மியா, அனிஸ், அஸ்வித், தேஜேஸ்வரன், தன்யா, மகீசன், மகிழன், கீர்த்தனா - ராஜ்குமார்,
ஆர்த்திகா-விஜய்ராஜ், தேவகி, சிந்துஜா -பிரசாந், சர்மியா- நிமல்ராஜ், சாகித்தியா, தனுசன்,
நிதுசன், சிந்துஜா, அதீஸ், றிதீஸ், நவதீஸ் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,
சயன், அபிஸ், ஆருஷி ஆகியோரின்
பாசமிகு கொள்ளுத் தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.