யாழ்ப்பாணம் கரவெட்டியைப்
பிறப்பிடமாகவும் மற்றும் மல்லாவி யோகபுரம் புகழேந்திநகரை வதிவிடமாகவும் கொண்ட திருமதி
செல்லம்மா சின்னையா அவர்கள் 12-12-2022 திங்கள்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை
அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்றவர்களான
திரு- வல்லிபுரம், திருமதி- இலட்சுமி தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற குமாரு சின்னையா
ஆகியோரின் பாசமிகு மனைவியும்,
அற்புதமலர், மனோன்மணி,
மனோரஞ்சிதமணி, சத்தியதேவி, கந்தசாமி, சிவானந்தம், புஷ்பமலர், நிர்மலாதேவி, சூரியகுமார்,
தவசங்கர் ஆகியோரின் பாசமிகு தாயும்,
காலஞ்சென்றவர்களான கனகம்மா,
ராசம்மா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
வல்லிபுரம், மரியதாஸ்,
நடேசு, ஞானப்பிரகாசம் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
கணேசன், காலஞ்சென்ற சின்னையா,
அருமைராசா, காலஞ்சென்ற வடிவேலு, வள்ளியம்மை, உதயசீலி, அரசரட்டினம், சண்முகலிங்கம்,
சுஜிகலா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
கலாநிதி, கௌரிநிதி, சுகந்தநிதி,
தமிழினி, செந்தூர்ச்செல்வி, சோபனா, தஜனி, ஜசிந்தா, அமரர் பர்மிலா, சுஜிதா, சரண்யா,
சுஜீவன், டினேஷ், நிஷானி, நிதர்ஷன், மிதுஷன், மிதுனா, பார்த்தன், ஆரபி, யுஜிதா, சஜீபன்,
திவ்யா, சர்மிலன், ஜெனார்த்தனன், மிதுசன், இசைவாணன், கவிவாணன், எழில்வாணன் ஆகியோரின்
பாசமிகு பாட்டியும்,
காயத்ரி, ஜஸ்மின், கரிஷ்,
ரோசான், ஜெசிக்கா, மிதுசன், சுஜர்தன், தனுஜன், ஆருஜன், அபிஷா, நேமியா, விசாகன், தமிரா,
கிஷானா, சஹானா, நிதுஷா, ஜதுசன், அஸ்வினி, அதிஸ்கா, டனுஜன், பவிசன், பர்மியன், ஆருத்ரன்,
ஆருக்க்ஷன், அகானா, மானுஷா ஆகியோரின் பாசமிகு கொள்ளுப் பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.