யாழ்ப்பாணம் பருத்தித்துறையைப்
பிறப்பிடமாகவும் மற்றும் கனடா Whitby, Ontario ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட
திரு அசோகன் தம்பி அவர்கள் 12-12-2022 திங்கள்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை
அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான
திரு- தம்பிமுத்து தம்பி, திருமதி- கமலா தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்றவர்களான திரு-
தம்பையா சிவநாயகம், திருமதி- லங்காதேவி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
சுபத்ரிக்கா ஆகியோரின்
பாசமிகு கணவரும்,
நவீன் அவர்களின் பாசமிகு
தந்தையும்,
தமயந்தி, இராகவன், முரளீதரன்,
காலஞ்சென்ற முத்தாம்பிகை செந்தில்குமரன், இந்திராணி விஜிதாம்பரம் ஆகியோரின் பாசமிகு
சகோதரரும்,
கிரிதரன் சிவநாயகம்,
காலஞ்சென்ற சந்திரிக்கா சிவநாயகம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
தரணிக்கா கிரிதரன் ஆகியோரின்
பாசமிகு சகலனும் ஆவார்.
Tamil Tribute மூலமாக
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.