யாழ்ப்பாணம் வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும் மற்றும் கனடா Toronto ஐ வதிவிடமாகவும்
கொண்ட திருமதி யாகேஸ்வரி ஜெகநாதன் அவர்கள் 11-12-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று
இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்ற திரு-
கந்தையா, திருமதி- அன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற திரு- சின்னத்தம்பி, திருமதி- சுகிர்தம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற ஜெகநாதன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
வசந்தராஜ், வசந்தரூபி, ஜெயரூபி, சுபரூபி, வனஜா ஆகியோரின் பாசமிகு தாயும்,
ஷாமினி, சாரங்கன், ராதாகிருஷ்ணா, நிர்மலன், முகுந்தன் மற்றும் சிவசீலி,
சிவதாஸ், சிவஅன்பு, சிவகுமார், சிவரஞ்சனி, ஹரிதாஸ், செந்தூரன், அஞ்சுகா, கௌரி, சக்திகுமார்,
சுபத்திரா, கேதீசன், Dr.தாமோதரன், தர்ஷினி, சுகேசினி, உதயகுமாரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற நடராஜா, குணரட்ணம், மகேஸ்வரி, பரமேஸ்வரி, நாகேஸ்வரி,
மற்றும் சோமசேகரம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பற்குணம், வல்லிபுரம், ஆலாலசுந்தரம், சச்சிதானந்தம்,
பாலசந்திரன், விநாயகமூர்த்தி, ராமகிருஷ்ணா மற்றும் செல்லம்மா, செல்வமலர், தர்மேஸ்வரி,
ஜெகதீஸ்வரி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
அஷ்விகா, வர்ணண், கிரிசாந்தி, பிரியந்தி, பாணுஷன், மாளவியா, சங்கியா,
விஷ்ணுகன், வினுஷா மற்றும் திரிலோச்சனா, கேனீஷா, நீலன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ்
அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.