யாழ்ப்பாணம் வேலணை மேற்கைப்
பிறப்பிடமாகவும் மற்றும் கொழும்பு, நைஜீரியா, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும்
கொண்ட திருமதி இராஜலட்சுமி லிங்கப்பிள்ளை அவர்கள் 14-12-2022 புதன்கிழமை அன்று இறைவனின்
பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்ற திரு-
நாகலிங்கம், திருமதி- ராசம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற திரு- கந்தையா,
திருமதி- பவளம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
லிங்கப்பிள்ளை அவர்களின்
பாசமிகு மனைவியும்,
அருள்தரன் அவர்களின் பாசமிகு
தாயும்,
லோஜினி அவர்களின் பாசமிகு
மாமியாரும்,
மரகதவல்லி, காலஞ்சென்றவர்களான
பாலசிங்கம், நவரத்தினம், சரஸ்வதி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினம்,
காலஞ்சென்ற விஜயலட்சுமி மற்றும் சரோஜினிதேவி, காலஞ்சென்ற இரத்தினம், மகாலட்சுமி, கலா,
ஜானகி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
விபிஷா, நவீன், சாயிஷா
ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ்
அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.