யாழ்ப்பாணம் நயினாதீவைப்
பிறப்பிடமாகவும் மற்றும் கொழும்பு Sri Lanka, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திருமதி நாகேஸ்வரி
சிவசுப்பிரமணியம் அவர்கள் 19-12-2022 திங்கள்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை
அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்றவர்களான
திரு- நடராசா, திருமதி- ராசம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற இராமநாதன் சிவசுப்பிரமணியம்
அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான மணிவண்ணன்,
கண்ணன், பாலசுப்பிரமணியம் மற்றும் சிவபாலன், சந்திரிகா, மேனகா, ரஞ்சனி, ஜானகி, ரமணா
அவர்களின் பாசமிகு தாயும்,
சிரோன்மணி, Dr சிவபாலன்,
ரவீந்திரன், Dr சிவசுதன், நரேந்திரன், கிருபா, கலைவதனி, சர்மிளா, ரஜனி அவர்களின் பாசமிகு
மாமியாரும்,
காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம்,
நாகரத்தினம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்
ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ்
அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.