யாழ்ப்பாணம் வேலணை வடக்கு
இலந்தையைப் பிறப்பிடமாகவும், சரவணை, Sri Lanka, கொழும்பு Sri Lanka, வவுனியா Sri
Lanka, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திரு திருநாவுக்கரசு தம்பிராஜா
அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு இரண்டு ஆனாலும்
உள்ளம் எல்லாம் தேம்புதய்யா
எங்கள் கண்களில் வழிந்தனீர்
காயவில்லையே!
நீங்கள் இறைவனடி சேர்ந்து
இரண்டாண்டு
கடந்து விட்டாலும் நீங்கள்
எப்பொழுதும்
எம்முன் நிற்கின்றீர்கள்!
வாழ்க்கை என்பது
இறைவன் வகுத்த வரைதானே!
அடுக்கடுக்காக இருப்பதி
நான்கு மாதங்களாகின
அருகில் நீங்கள் இல்லாததால்
ஒரு உன்னதமான
மனித தெய்வம் நீங்கள் தானே-
தம்
உங்களது ஆத்மா சாந்தியடைய
இறைவனை
பிரார்த்திக்கின்றோம்!!