யாழ்ப்பாணம் கோப்பாயைப்
பிறப்பிடமாகவும் மற்றும் கோப்பாய் Sri Lanka, உடுவில் Sri Lanka, கொழும்பு Sri
Lanka, Sydney ஆஸ்திரேலியா, கண்டி Sri Lanka ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திருமதி
யோகீஸ்வரி யோகீஸ்வர சர்மா அவர்கள் 27-12-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனின் பாதத்தில்
நித்திரை அடைந்தார்.
அம்மையார் திரு- சச்சிதானந்தேஸ்வரக்
குருக்கள், திருமதி- ராஜராஜேஸ்வரி தம்பதிகளின்
பாசமிகு மகளும்,
யோகீஸ்வர சர்மா அவர்களின்
பாசமிகு மனைவியும்,
ஸ்ரீமதி யோகரஜனி வாகீஸ்வரக்
குருக்கள், பிரம்மஸ்ரீ யோகரஞ்சன், ஸ்ரீமதி யோகரஞ்சனி பத்மகாந்தன், பிரம்மஸ்ரீ யோகசுதர்சன்,
ஸ்ரீமதி யோகசுதர்ஷினி சங்கர் ஆகியோரின் பாசமிகு தாயும் ஆவார்.
Tamil Tribute மூலமாக
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அம்மையாரின்
இறுதிக் கிரியை குறித்த விவரம் பின்னர் அறியத் தரப்படும்.