யாழ்ப்பாணம் துன்னாலை
மேற்கு கரவெட்டியைப் பிறப்பிடமாகவும் மற்றும் ஜேர்மனி Bünde ஐ வதிவிடமாகவும் கொண்ட
திரு இராமதாஸ் இராமு அவர்கள் 26-12-2022 திங்கள்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை
அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற திரு-
இராமு, திருமதி- இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற திரு- மயில்வாகனம்,
திருமதி- அன்னலட்சுமி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
ஜெயமங்களேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
ரஸ்மி, ரஸ்மன் ஆகியோரின்
பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான ஜெகதீஸ்வரநாதன்,
ஜெகதீஸ்வரதேவி மற்றும் இராமச்சந்திரன், சண்முகநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சாரா ஆகியோரின் பாசமிகு
மாமனாரும்,
சத்தியலீலா, தாமோதரம்,
இராஜேஸ்வரி, பவானி, காலஞ்சென்ற மதியாபரணம், மங்கையர்க்கரசி, தேவிகா, சிவலிங்கராஜா,
சிவமணி, சிவநேசன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
Tamil Tribute மூலமாக
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.