மரண அறிவித்தல்

திருமதி நிர்மலாதேவி உதயகுமார்
Born 12/06/1968 - Death 27/12/2022 இருபாலை, Sri Lanka (Birth Place) Germany (Lived Place)யாழ்ப்பாணம் இருபாலையைப் பிறப்பிடமாகவும் மற்றும் ஜெர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திருமதி நிர்மலாதேவி உதயகுமார் அவர்கள் 27-12-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்றவர்களான திரு- சதாசிவம், திருமதி- மகேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்றவர்களான திரு- தங்கராஜா, திருமதி- பத்தினிபிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
உதயகுமார் அவர்களின் பாசமிகு மனைவியும்,
நிலக்சன், அனுஷா, அகல்யா ஆகியோரின் பாசமிகு தாயும்,
சண்முகநாதன், காலஞ்சென்ற சிவகுமார், திலகராணி, இந்திராணி, உதயகுமார்விமலாதேவி, மதன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
தனியா அவர்களின் பாசமிகு மாமியாரும்,
பவளரதி, இதயநேசன், கிருபாகரன், மஞ்சுளா, மனோகரன், இந்துமதி, காலஞ்சென்ற ஜெயக்குமார், சத்தியகுமார், விஜயகுமார், ஜெயமலர், ஜெயவதனி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
பிரியா, தினேஷ், மீனா ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
யாழ்ப்பாணம் இருபாலையைப் பிறப்பிடமாகவும் மற்றும் ஜெர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திருமதி நிர்மலாதேவி உதயகுமார் அவர்கள் 27-12-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.