யாழ்ப்பாணம் புங்குடுத்தீவு
11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் மற்றும் புங்குடுதீவு 2ம் வட்டாரம், ஜெர்மனி
Hannover ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திரு தர்மராசா சின்னத்தம்பி அவர்கள்
28-12-2022 புதன்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான
திரு- சின்னத்தம்பி, திருமதி- தங்கக்குட்டி தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற திரு- துரையப்பா,
திருமதி- தெய்வநாயகி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
புஸ்பராணி அவர்களின்
பாசமிகு கணவரும்,
சாலினி, பிரியா ஆகியோரின்
பாசமிகு தந்தையும்,
நிரஞ்சன் அவர்களின் பாசமிகு
மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான துரைராசா,
செல்வராசா, பஞ்சலிங்கம், ஆனந்தராசா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற இரத்தினம்,
பூமணி, கிளி, பவானி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான சந்திரபாலன்,
சுகுமார், ஜெயகுமார், புஸ்பலதா, விஜிதா ஆகியோரின் பாசமிகு அத்தானும்,
இரஞ்சினிதேவி, தமிழ்ச்செல்வி,
சிறிதரன் ஆகியோரின் பாசமிகு சகலனும்,
அலிஷியாலட்சுமி அவர்களின்
பாசமிகு தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.