யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட இராஜமுத்தையா ஞானசேகரம் அவர்கள் 09-02-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராஜமுத்தையா, நாகம்மா தம்பதிகளின் மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா கோமதி தம்பதிகளின் மருமகனும்,
செல்வரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற சிறிதரன், சாந்தி, லிங்கேஸ்வரி, லிங்கேஸ்வரன் ஆகியோரின் தந்தையும்,
மருமக்களின் அன்பு மாமனாரும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேரனும்,
பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.