யாழ்ப்பாணம் கொக்குவில் நந்தாவிலைப் பிறப்பிடமாகவும் மற்றும் கனடா
Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி சொர்ணமலர் சுயம்புலிங்கம் அவர்கள்
02-01-2023 திங்கள்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்ற திரு-
சபாரத்தினம், திருமதி- பூபதி தம்பதிகளின் பாசமிகு மகளும்,
திரு- நாகலிங்கம், திருமதி- மகாலட்சுமி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
சுயம்புலிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
சுஜந்தினி, சுதர்சினி, சுதாகரன், சஞ்ஜீவ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுரேந்திரன், சிந்துயா, கேசிகா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற சர்வானந்தம், தெட்சணாமூர்த்தி, சரோஜினிதேவி, ஞானரூபி,
வசந்தரூபி, கணேசமூர்த்தி, சாந்தரூபி, சத்தியமூர்த்தி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
பத்மலிங்கம், ரகுபதிலிங்கம்,சோதிலிங்கம், காலஞ்சென்ற பவானி மற்றும்
ரவீந்திரலிங்கம் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
அஜித்தன், அஸ்வினி, கார்த்திக், காவியா, ரித்திக், மிதுன், சன்சிகா
ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்
அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.