யாழ்ப்பாணம் புங்குடுதீவு
11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் மற்றும் கொழும்பு Sri Lanka, கனடா Toronto ஆகிய
இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திரு பாலசுந்தரம் பாலசிங்கம் அவர்கள் 04-01-2023 புதன்கிழமை
அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான
திரு- பாலசிங்கம், திருமதி- பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்றவர்களான திரு- இராமசாமி, திருமதி- தங்கம்மா தம்பதிகளின்
பாசமிகு மருமகனும்,
தெய்வநாயகி அவர்களின்
பாசமிகு கணவரும்,
தெய்வபாலன், தெய்வமலர்,
பாரதி, லதா, சிந்தியா, கவிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
குமரேசன், நிர்மலன்,
ஷான் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி,
இராசமணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான பரராஜசிங்கம்,
இராஜசிங்கம் மற்றும் சித்திரவேலு, வள்ளிநாயகி, விஜயலட்சுமி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
அஜேஷன், ஆகாஷ்ன், ஜனுஷா,
ஜெஸ்வின், ஹானா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதிக்கிரியை
குறித்த விவரம் பின்னர் அறியத் தரப்படும்.