யாழ்ப்பாணம் சுண்டிக்குளியைப்
பிறப்பிடமாகவும் மற்றும் கொழும்பு Sri Lanka, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும்
கொண்ட திரு சுந்தரலிங்கம் சோமசுந்தரம் அவர்கள் 05-01-2023 வியாழக்கிழமை அன்று இறைவனின்
பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான
திரு- சோமசுந்தரம், திருமதி- புஸ்பராசமணி தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற திரு- சற்குணராஜா, திருமதி- மங்கையர்கரசி தம்பதிகளின்
பாசமிகு மருமகனும்,
ராஜசிறி அவர்களின் பாசமிகு
கணவரும்,
அஷாந், அஸ்வதி ஆகியோரின்
பாசமிகு தந்தையும்,
ஷாமினி, மதுஸ் ஆகியோரின்
பாசமிகு மாமனாரும்,
விஜயலக்சுமி, காலஞ்சென்ற
ஜெயலக்சுமி, ஜெயலிங்கம், சுகிர்த்லக்சுமி, காலஞ்சென்ற புஸ்பலக்சுமி ஆகியோரின் பாசமிகு
சகோதரரும்,
கருணாமூர்த்தி, தர்மகுலசிங்கம்,
சிவயோகேஸ்வரி, ரவீந்திரன், மகிழ்ராஜன், கல்பனா, விஜயசிறி, திருக்குமார், ராஜ்குமார்
ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
காலஞ்சென்ற சிவானந்தசோதி,
கோகுலரங்கன், தமயந்தி, திலகசெல்வி ஆகியோரின் பாசமிகு சகலனும் ஆவார்.
Tamil Tribute மூலமாக
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.