மரண அறிவித்தல்
![திரு ஆறுமுகம் தம்பு](https://tamiltribute.com/uploads/persons/Arumugam-Thambu-Death-Notic.jpg)
திரு ஆறுமுகம் தம்பு
Born 16/01/1930 - Death 05/01/2023 அனலைதீவு, Sri Lanka (Birth Place) செட்டிக்குளம் Sri Lanka, Ajax கனடா (Lived Place)யாழ்ப்பாணம் அனலைத்தீவு
1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் மற்றும் செட்டிக்குளம் Sri Lanka, கனடா Toronto ஆகிய
இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திரு ஆறுமுகம் தம்பு அவர்கள் 05-01-2023 வியாழக்கிழமை
அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான
திரு- தம்பு, திருமதி- சின்னாச்சி தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்றவர்களான திரு-
கணபதிப்பிள்ளை, திருமதி- தெய்வானை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
சேதுப்பிள்ளை அவர்களின்
பாசமிகு கணவரும்,
இலங்கநாதன், கலாரூபி,
சசிகலா, விக்னேஸ்வரன், சுரேஸ்குமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
இந்திரவதனி, நடராசா,
ஸ்ரீகரன், ஜெயசுதா, பிரபாலினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான ஐயாத்தை,
விசுவநாதர், விசாலாட்சி, வள்ளியம்மை, நாகநாதன், இளையதம்பி, பழனி மற்றும் சண்முகம் ஆகியோரின்
பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான நாகலிங்கம்,
கமலம் கந்தையா, நாகலிங்கம், பாக்கியம் கந்தையா, ஆறுமுகம், சிவகாமி லட்சுமி, செல்லம்மா,
சிதம்பரப்பிள்ளை, குமாரசாமி, புனிதவதி மற்றும் பூரணம், கனகம்மா, மகேஸ்வரி, கதிரவேலு
ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
கயூரி, கயூரன், ஜனனி-
நித்தியானந்தன், பாகினி- சிந்துஷன், அஜனி, சர்மிலன், சரூஜன், றியான், லவீன், அஸ்வின்,
அபிரா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,
அய்ஷா, அர்ஜுன் ஆகியோரின்
பாசமிகு கொள்ளுத் தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பார்வைக்கு
08/01/2023 05:00:pm - 09:00:pm
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, Canada
ON L3R 5G1
பார்வைக்கு
09/01/2023 07:00:am - 08:00:am
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, Canada
ON L3R 5G1
கிரியை
09/01/2023 08:00:am - 10:00:am
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, Canada
ON L3R 5G1
தகனம்
09/01/2023 11:00:am
Forest Lawn Mausoleum & Cremation Centre 4570 Yonge St, North York, Canada
ON M2N 5L6