யாழ்ப்பாணம் புங்குடுதீவு
6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் மற்றும் கொழும்பு, பிரான்ஸ் Épinay-sur-Seine ஆகிய
இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திரு சசிகரன் சடாச்சரசண்முகதாஸ் அவர்கள்
16-11-2022 புதன்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் திரு- சடாச்சரசண்முகதாஸ்,
திருமதி- விஜயகுமாரி தம்பதிகளின் பாசமிகு மகனும்,
திரு- சற்குணநாதன், திருமதி-
சசிலாதேவி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
மயூரி அவர்களின் பாசமிகு
கணவரும்,
திவாகரன், வினோதப்பிரியா,
சிந்து ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கோபிகா, கோகுலரமணன்,
இந்துஜன், பிரசாந்த் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
Tamil Tribute மூலமாக
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.