யாழ்ப்பாணம் அனலைதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் மற்றும்
கனடா Mississauga ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு சத்தியசீலன் மதியாபரணம் அவர்கள்
06-01-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான திரு- வேலுப்பிள்ளை, திருமதி- சந்திரமதி
தம்பதிகளின் பாசமிகு பேரனும்,
திரு- பழனியப்பமுதலி, திருமதி- நாகமுத்து தம்பதிகளின் பாசமிகு பேரனும்,
திரு-மதியாபரணம், திருமதி- சிவக்கொழுந்து அவர்களின் பாசமிகு மகனும்,
சத்தியபாமா, சத்தியகலா, மயிந்தினி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சிவகுமாரன், சங்கர், மேவின் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
கணீஷா, யுகன், சாம்பவி, அபிநயா, ஒலிவியா, எமா ஆகியோரின் பாசமிகு
மாமாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்
அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.