யாழ்ப்பாணம் அளவெட்டியைப்
பிறப்பிடமாகவும் மற்றும் பிரித்தானியா Eastham ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி சரோஜினிதேவி
இராஜகோபால் அவர்கள் 08-01-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை
அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்றவர்களான
திரு- சோமசுந்தரம், திருமதி- கைலாயம் தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்றவர்களான திரு-
வைத்திலிங்கம், திருமதி- கனகம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
இராஜகோபால் அவர்களின்
பாசமிகு மனைவியும்,
இராஜினி, இராஜிபன், சுபாஜினி,
நிலாஜினி ஆகியோரின் பாசமிகு தாயும்,
சுரேந்திரன், சுலோஜினி,
காலஞ்சென்ற நாகேஸ்வரன், நித்தியகுமார் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி,
வனஜலோயினி, சுபத்திராதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
கீர்த்தனா, ஆர்த்திகா,
எமிலி சோபிதா, எரிக் ருக்ஷன், டிலக்ஷா, டிலக்ஷன், நித்திலன், லஷானா ஆகியோரின் பாசமிகு
பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.