கொழும்பு மொறட்டுவாவைப்
பிறப்பிடமாகவும் மற்றும் கொடிகாமம் Sri Lanka, Kampala உகாண்டா, Scarborough கனடா ஆகிய
இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திருமதி கருணைகலாவல்லி பூரணச்சந்திரன் அவர்கள்
10-01-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்றவர்களான
திரு- செல்லையா, திருமதி- செல்வலட்சுமி தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்றவர்களான திரு-
முத்தையா, திருமதி- கனகம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற பூரணச்சந்திரன்
அவர்களின் பாசமிகு மனைவியும்,
அகிலா, கெளசலா, மயூரன்
ஆகியோரின் பாசமிகு தாயும்,
ஸ்ரீகந்தபாலன் அவர்களின்
பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான வைகுந்தநாதன்,
ஸ்ரீரங்கநாதான், அருணகிரிநாதன், ஞானகலாவல்லி, சோமகலாவல்லி, சற்குருநாதன், மற்றும் சுந்தரகலாவல்லி
ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற அன்னபூபதி,
சொர்ணபூபதி, ஞானபூபதி, காலஞ்சென்றவர்களான பாலச்சந்திரன், தனபூபதி ஆகியோரின் பாசமிகு
மைத்துனியும்,
சியாம், லஷ்மன், அருணன்,
சுவேதன், நிவேதன், கேபிரியல் ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.