யாழ்ப்பாணம் அரியாலையைப்
பிறப்பிடமாகவும் மற்றும் பிரான்ஸ் Orléans ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு திலீப்குமார்
சபாரத்தினம் அவர்கள் 13-01-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற திரு-
சபாரத்தினம், திருமதி- திலகவதி தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற திரு- காசிப்பிள்ளை, திருமதி- பரமேஸ்வரி தம்பதிகளின்
பாசமிகு மருமகனும்,
சுகந்தினி அவர்களின்
பாசமிகு கணவரும்,
கபீஷணன், கபீஷணா ஆகியோரின்
பாசமிகு சித்தப்பாவும்,
பானுஜன், பானுஜா ஆகியோரின்
பாசமிகு மாமனாரும்,
வசந்தி, காலஞ்சென்ற ஆனந்தி,
வசந்தகுமார் அவர்களின் பாசமிகு சகோதரரும்,
பாஸ்கரன், தேவராணி, சுரேந்திரன்,
தமிழ்ச்செல்வன், சுரேஸ்குமார் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
Tamil Tribute மூலமாக
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.