யாழ்ப்பாணம் சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும் மற்றும் மட்டக்களப்பு
Sri Lanka, கனடா Montreal ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திரு கணபதிப்பிள்ளை நாகலிங்கம் அவர்கள் 17-01-2023 செவ்வாய்க்கிழமை அன்று
இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான திரு- நாகலிங்கம், திருமதி- பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்றவர்களான திரு- வல்லிபுரம், திருமதி- லட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
வள்ளிநாயகி அவர்களின் பாசமிகு கணவரும்,
றஞ்சி, காலஞ்சென்ற ரவீந்திரன், தேவகி, விஜேந்திரன், காலஞ்சென்ற சுதாகரன்
ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற ஸ்ரீரங்கநாதபிள்ளை, சிவசத்தி, சோதீஸ்வரன், பவானி
ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
நாகம்மா அவர்களின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான தங்கரத்தினம், அருளம்மா, வேலாயுதபிள்ளை, கைலாயபிள்ளை,
கதிர்காமநாதன், சிவசோதி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
ஆரண்யா- சக்திவேல், அக்ஷயன், தருண்யன்- தசுணிகா, தூரிகா- வித்தகன்,
ராகவி, சாருஜன், மதுவந்தி, கீர்த்தனன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,
அருஷ், ஐரா, விகான் ஆகியோரின் பாசமிகு கொள்ளுத் தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.