யாழ்ப்பாணம் அளவெட்டியைப்
பிறப்பிடமாகவும் மற்றும் பிரித்தானியா Clayhall ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு சசிதரன்
சேனாதிராஜா அவர்கள் 06-01-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான
திரு- சேனாதிராஜா, திருமதி- கருணேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற திரு- சத்தியமூர்த்தி,
திருமதி- ஜெகதீஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
கஜந்தினி அவர்களின் பாசமிகு
கணவரும்,
சர்னிகா அவர்களின் பாசமிகு
தந்தையும்,
சர்வேஸ்வரன், சசிகலா,
சசிரேகா அவர்களின் பாசமிகு சகோதரரும்,
விக்கி, ரகு, கஜன், உதயந்தி,
கஜா, மீனா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
அஜந்தன் அவர்களின் பாசமிகு
சகலனும் ஆவார்.
Tamil Tribute மூலமாக
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.