வவுனியா புளியங்குளத்தைப் பிறப்பிடமாகவும் மற்றும் United
Kingdom லண்டனை வதிவிடமாகவும் கொண்ட திருமதி இலட்சுமி தியாகராஜா அவர்கள்
16-01-2023 திங்கள்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்ற திரு- ஆறுமுகம், திருமதி- பொன்னம்மா தம்பதிகளின்
பாசமிகு மகளும்,
திரு- கந்தையா, திருமதி- தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தையா தியாகராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,
தங்க ரத்தினம்மா, இலட்சுமிகாந்தன், யோகரத்தினம்மா, தங்கவேலாயுதபிள்ளை,
தியாகலிங்கம் ஆகியோரின் பாசமிகு தாயும்,
செல்வநாயகம், செல்வநேசம், கோபால், தயாளினி, ஆனந்தபவானி ஆகியோரின்
பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற வல்லிபுரம் பரராஜசிங்கம், நல்லம்மா, அன்னபூரணம் ஆகியோரின்
பாசமிகு சகோதரியும்,
சரஸ்வதி, காலஞ்சென்ற தம்பிநாயகம் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
செல்வேந்திரன் மயூரதனி, செல்வசுரேந்திரன் எழிலினி, செல்வறஞ்சினி
ஜெயமுகுந்தா, செல்வரஜனி சேதுரஞ்சன், சுதர்சன் கேதாரணி, செந்தூரன் தர்மியா, சுதர்சினி
டிலேஸ்குமார், நாகதீபன், துஷ்யந்தன், பிருந்தா, சஜ்சீவ், அபிராமி, ஜெய்சன், கிருபாலினி,
வாகீசன், தர்சிகா, ராஜ்செந்தில், யுரேன், பவிஸ்தா, கணேன், கிருஷ்ணா, லக்சுமிகா, அஜித்,
பிரேமியா, ஓவியா, ஓவித், ஒலிவியா ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
சிவானுஜன், சாருஜன், சஹானா, ஹிமாலி, கியோன், ஆதர்சனன், அஸ்வினி,
பிரணவி, இராகவி, பிரவஸ்தி, அவினேஸ், அனோஷ் , அன்சிகா, அஸ்வின், ஜெய்ஷ்ணவி, அஸ்வின்,
கனிஷ்கா, சஞ்சனா, சுமிகா, ஜெய்டன், ரித்வின், டியாரா ஆகியோரின் பாசமிகு கொள்ளுப் பாட்டியும்
ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்
அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.