யாழ்ப்பாணம் கொடிகாமத்தைப்
பிறப்பிடமாகவும் மற்றும் கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி புஷ்பேஸ்வரி பாலசுப்பிரமணியம்
அவர்கள் 20-01-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்ற
திரு- சங்கரப்பிள்ளை, திருமதி- இராஜேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மகளும்,
திரு- தாமோதரம்பிள்ளை
, திருமதி- செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
பாலசுப்பிரமணியம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
தேவசேனன், இந்திரசேனன்
ஆகியோரின் பாசமிகு தாயும்,
தேவசேனன் சிவானுஜா, இந்திரசேனன்
தர்ஷினி, அச்சுதன் அபர்ணா, இரவீந்திரன் மிதுனன், அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஞானப்பூங்கோதை,
புவனசுந்தரி, இராமேஸ்வரலிங்கம், கமலவல்லி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சுந்தரலிங்கம் நீலாம்பிகை,
பாலசுந்தரம் விமலாம்பிகை, சங்கரப்பிள்ளை இரவீந்திரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
இரவீந்திரன் வசந்தி,
காலஞ்சென்ற காசிலிங்கம் வேதநாயகி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
சரண்யா, யசாகன், கிறிஸ்,
ஈசா ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.