கொழும்பைப் பிறப்பிடமாகவும் மற்றும் கொய்யாத்தோட்டம் யாழ்ப்பாணம்
Sri Lanka, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திரு ஜோன் ஜோசப் வன்சன்டன்
அவர்கள் 20-01-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான
திரு- வன்சன்டன், திருமதி- பேள் தம்பதிகளின்
பாசமிகு மகனும்,
காலஞ்சென்றவர்களான திரு- குணரட்ணம், திருமதி- ருக்மணி தம்பதிகளின்
பாசமிகு மருமகனும்,
குணமணி அவர்களின் பாசமிகு கணவரும்,
சாந்தினி, சாந்தகுமார், உதயகுமார், விஜயகுமார், நந்தகுமார், மிராலினி,
பிரபோதினி, நரேஸ்குமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
டென்சில், சசிகலா, கீதா, வேணுகா, சிவகுமார், ரமேஸ்குமார், மயூரி
ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
எரிக் வன்சன்டன், டப்னி, கைசின் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
பரமேஸ்வரன், ரவீந்திரன், விஜயலஷ்மி, ஹேமாவதி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
ஜரின், நர்மதா, கரிசன், வனஜன், விவிசன், லம்மியா, பிரவின், பிரஜினா,
விகாஷ், வினுசன், கபிலாஷ், காயத்திரி, ஜிந்துசன், லாவண்யா, அபிநயா, ஆகாஷ், அஸ்வின்,
அமிலியா, சச்சின் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,
தாரா, சேனா, சேலன் ஆகியோரின் பாசமிகு கொள்ளுத் தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்
அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.