யாழ்ப்பாணம் மட்டக்களப்பு
மண்டூரைப் பிறப்பிடமாகவும் மற்றும் கனடா Newmarket ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு செபரெத்தினம்
நல்லதம்பி அவர்கள் 25-01-2023 புதன்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் திரு- நல்லதம்பி,
திருமதி- நல்லதம்பி தம்பதிகளின் பாசமிகு மகனும்,
ஜெயலட்சுமி அவர்களின்
பாசமிகு கணவரும்
அருள்மொழி, அருள்நிதி,
அருள்விழி, மலர்விழி, கலாநிதி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
செல்வி அவர்களின் பாசமிகு
மாமனாரும்,
செபஸ்டீனா, கீர்த்திகா
ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதிக் கிரியை விவரம் பின்னர் அறியத்
தரப்படும்.