யாழ்ப்பாணம் கரம்பனைப்
பிறப்பிடமாகவும் மற்றும் வேலணை மேற்கு Sri Lanka, கனடா Ontario ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும்
கொண்ட திரு குணபாலசிங்கம் இராசையா அவர்கள் 25-01-2023 புதன்கிழமை அன்று இறைவனின் பாதத்தில்
நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான
திரு- இராசையா, திருமதி- சின்னத்தங்கம் தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற திரு- சிவஞானம்,
திருமதி- பத்மாவதி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
ஜெயந்தி அவர்களின் பாசமிகு
கணவரும்,
நிசாலினி, நிசாந்தன், நிரூபன்
ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பிரதீபன், வர்சனா, வைணப்பிரியா
ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சிவபாதலிங்கம், புஸ்பதேவி
ஜெயபாலசிங்கம், ரஞ்சினிதேவி, மஞ்சுளாதேவி, பஞ்சபாலசிங்கம், காலஞ்சென்றவர்களான நாகபூசணி,
தனபாலசிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சரோஜாதேவி, புஸ்பராணி,
காலஞ்சென்ற நாகேஸ்வரன், நித்தியானந்தசிவம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
சிவபாதசுந்தரம், பாலகிருஸ்ணன்,
உமா, இராசலெட்சுமி ஆகியோரின் பாசமிகு சகலனும்,
டிலன், திவ்வியா டாலியா,
காவியா, வருண், ஆதேஸ் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ்
அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.