யாழ்ப்பாணம் கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும் மற்றும் கனடா
Scarborough ஐ வதிவிடமாகவும்
கொண்ட திரு ஜீவா சரவணமுத்து அவர்கள் 24-01-2023
செவ்வாய்க்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான திரு- சரவணமுத்து, திருமதி- இரத்தினபூபதி தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற திரு- சந்திரசேகரம், திருமதி- சற்குணவதி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
ஜீவசரோ அவர்களின்
பாசமிகு கணவரும்,
சஜீவன், விதுர்சன், அசோக், றஜனன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தாக்ஷாயினி அவர்களின்
பாசமிகு மாமனாரும்,
தயாளினி, ஜெயாளினி, புவனேந்திரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற நிர்மலகுமாரன் மற்றும் யோகேந்திரன், தனலட்சுமி, ஜீவமோகன்,
ஜீவமோகினி, ஜீவரஞ்சனி, ஜீவசாந்தன், ஜீவகவிதா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
லக்சனா, அக்ஷன், அர்ச்சனா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
அர்சியா, அர்னவ், ஆரவ், நவீன், நிதின், நிஹாரா, ஹரினி, ஹரிகரன்,
விக்னேஷ், விஸ்வா, அக்சரா, அஜய், ஆதித்தியன், யாஷ் ஆகியோரின்
பாசமிகு தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை
உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.