யாழ்ப்பாணம் மட்டக்களப்பைப்
பிறப்பிடமாகவும் மற்றும் ஜெர்மனி Bremen ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி மேரிரீட்டா சுவேந்திரராஜா
அவர்கள் 18-01-2023 புதன்கிழமை அன்று
இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார் சுவேந்திரராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,
தர்ஷனி, ரமேஷ், சுலக்ஷனி ஆகியோரின் பாசமிகு தாயும்,
மதிமுகன், மதிவதனி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
அக்ஷயா, அபினையா, ஏஞ்சலா, அபிஷனா, லனேஸ் ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை
உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.