யாழ்ப்பாணம் அனலைதீவைப் பிறப்பிடமாகவும் மற்றும் கனடா
Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி பவானி பரமலிங்கம் அவர்கள் 25-01-2023 புதன்கிழமை அன்று இறைவனின் பாதத்தில்
நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற திரு-
சின்னத்தம்பி, திருமதி- தங்கமுத்து தம்பதிகளின் பாசமிகு மகளும்,
திரு- பொன்னம்பலம், திருமதி- சின்னாச்சி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற பரமலிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
வாணிஸ்ரீ, சயந்தன், இந்திரன், சுகிதா ஆகியோரின் பாசமிகு தாயும்,
உதயகுமாரன், மோகனதர்சினி, காயத்திரி, அரிகரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற நடராசா, சபாரத்தினம் மற்றும் லக்ஷ்மி, சண்முகலிங்கம்,
சிவலிங்கம், பாக்கியலஷ்மி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
கமலம், காலஞ்சென்ற பிறேமாவதி, பாலசுப்பிரமணியம் மற்றும் இராசமலர்,
நீலாபுஷ்பம், குலசிங்கம், விசுவலிங்கம், கமலம், தங்கம்மா, கண்மணி, தெட்சணாமூர்த்தி,
ஜெகதீசன், காசிலிங்கம், மகாலிங்கம் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
காலஞ்சென்ற நீலவேணி, ஆறுமுகம் மற்றும் கணேசபிள்ளை, காலஞ்சென்ற வேலாயுதம்
மற்றும் ஈஸ்வரி, அம்பிகாமலர், சத்தியகலா, மாலதி ஆகியோரின் பாசமிகு சகலியும்,
ரதுஷன், வதுஷன், ஆருஷன், அத்விகா, கவினாஸ், ஆதவி, ஓவியா, அபிநயன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ்
அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.