யாழ்ப்பாணம் கரவெட்டியைப்
பிறப்பிடமாகவும் மற்றும் கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி செல்வரத்தினம்
இராசதுரை அவர்கள் 01-02-2023 புதன்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்றவர்களான
திரு- ஏரம்பு, காலஞ்சென்ற திருமதி- சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்றவர்களான திரு-
குமரையா, திருமதி- செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
இராசதுரை அவர்களின் பாசமிகு
மனைவியும்,
ராதிகா, ராசமலர், ராசகுமார்,
வசந்தி ஆகியோரின் பாசமிகு தாயும்,
தவராசா, கஜேந்திரன், நிரோஷினி,
உமாசங்கர் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சின்னத்துரை, ஐயாத்துரை,
பொன்னுத்துரை, இலங்கேஸ்வரி, பரமேஸ்வரி, பூமாதேவி, துரைரட்னம், தவராணி ஆகியோரின் பாசமிகு
மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான சோமாஸ்கந்தமூர்த்தி,
சோமசுந்தரம், புஸ்பராணி மற்றும் சிவசிதம்பரம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
வெதுசன், ஜெற்ரா, சனன்,
சாஷா, அபிலாஷ், ரீதிகன், அக்சயன், கிஷான், கனீரா, கர்சினி ஆகியோரின் பாசமிகு பாட்டியும்
ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ்
அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.