யாழ்ப்பாணம் கோண்டாவிலைப்
பிறப்பிடமாகவும் மற்றும் கனடா Stouffville ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு சுப்பிரமணியம்
கனகராஜர் அவர்கள் 05-02-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் திரு- கனகராஜர்,
திருமதி- சுந்தரி தம்பதிகளின் பாசமிகு மகனும்,
திரு- தம்பையா, திருமதி-
அன்னம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
விமலராணி அவர்களின் பாசமிகு
கணவரும்,
காலஞ்சென்ற கருணாகரன் மற்றும்
ரஞ்சினி தேவி, உதயகுமார், றஜனி, மாலினி, வரதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற இராசரத்தினம்
அவர்களின் பாசமிகு சகோதரரும்,
ஜெயேந்திரன், புலேந்திரன்,
சிறிக்காந்தன், சைலா, சர்மிளா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற சண்முகராசா
மற்றும் துரைவீரசிங்கம், காலஞ்சென்ற மகேஷ்வரி மற்றும் யோகேஸ்வரி, கனகபூசனி ஆகியோரின்
பாசமிகு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான பஞ்சரத்தினம்,
சின்னராசா மற்றும் பாக்கியலக்சுமி, இந்திராதேவி ஆகியோரின் பாசமிகு சகலனும்,
நிசாந்தி, நிசாந், ரொசாந்தி,
ரமணன், நிறோஜன், கீர்த்திகா, ஐங்கரன், நிலுஷா, தோயோமாரான், ரொபிஷா, வெனிஷா, சிபானா,
அணர்சன், சினேகா, வினாஷ், சாய் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,
சஞ்சனா, ஆராதனா, அதீஸ்,
ஐஷ்மிரா, தான்ஜா, அர்ஜுனா, ஆரவ், அவினாஷ், ஏவா ஆகியோரின் பாசமிகு கொள்ளுத் தாத்தாவும்
ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ்
அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.