யாழ்ப்பாணம் மல்லாகத்தைப்
பிறப்பிடமாகவும் மற்றும் ஜெர்மனி Duisburg ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி அருந்தவநாயகி
சிறிகாந்ததாசா அவர்கள் 04-02-2023 சனிக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்றவர்களான
திரு- சின்னத்துரை, காலஞ்சென்ற திருமதி- சரஸ்வதி தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்றவர்களான திரு-
பாலசுப்பிரமணியம், திருமதி- இராஜலஷ்மி தம்பதிகளின்
பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற சிறிகாந்ததாசா
அவர்களின் பாசமிகு மனைவியும்,
சரண்யா, சாமியன் ஆகியோரின்
பாசமிகு தாயும்,
தினேஷ், சம்யுக்தா ஆகியோரின்
பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற குகதாசன், கற்பவவல்லி,
ரஞ்சினி, காலஞ்சென்ற குகநேசன், மோகனதாசன், சகலகலாவல்லி, பேரின்பதாசன், கலைவாணி, கிருஷ்ணதாசன்,
குகலோகநாதன் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
நாகேஸ்வரன், காலஞ்சென்றவர்களான
வேலாயுதம், தம்பிராசா மற்றும் சிவபாதம், கணேஸ்வரன், திருச்செல்வம், செல்வராணி ஆகியோரின்
பாசமிகு சகோதரியும்,
டிலக்சனா, சாருகான், தனிஷா,
சாமிரன், சச்சின், சாமியன், ஸ்றேகா ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ்
அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.