யாழ்ப்பாணம் நுணாவில் கிழக்கு
சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும் மற்றும் ஆஸ்திரேலியா Wentworthville ஐ வதிவிடங்களாகவும்
கொண்ட திரு சிவநாதன் செல்லையா அவர்கள் 03-02-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில்
நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான
திரு- செல்லையா, திருமதி- தங்கம்மா தம்பதிகளின்
பாசமிகு மகனும்,
காலஞ்சென்றவர்களான திரு-
சோமசுந்தரம், திருமதி- பரமேஸ்வரி தம்பதிகளின்
பாசமிகு மருமகனும்,
கமலேஸ்வரி அவர்களின் பாசமிகு
கணவரும்,
சிவமீரா, சிவமித்திரா,
சிவோதயன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தனோஜன், ராபர்ட், சரண்யா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான மங்களேஸ்வரி,
லிங்கேஸ்வரன் மற்றும் குகேந்திரன், விக்னேஸ்வரன், குணேஸ்வரி, தனபாலசிங்கம், காலஞ்சென்ற
தவபாக்கியம் மற்றும் தர்ஷினி, வசந்தாதேவி, அரசநாயகம், தேவகி, செந்தில்சோதி, சிவசக்தி,
தர்மரட்ணம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
தனலக்ஷ்மி, தில்லைநாதன்,
ரங்கநாதன், குகநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
யாஸ்டன், அலிவியா, மியா,
கைரன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ்
அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.