யாழ்ப்பாணம் உரும்பிராயைப்
பிறப்பிடமாகவும் மற்றும்
உரும்பிராய் Sri Lanka, New Hampshire அமெரிக்கா, Toronto கனடா ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும்
கொண்ட திருமதி திருஞானபாக்கியம் கணபதிப்பிள்ளை அவர்கள் 25-01-2023 புதன்கிழமை அன்று இறைவனின்
பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார் காலஞ்சென்றவர்களான திரு- ஆறுமுகம், திருமதி- முத்துப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்றவர்களான திரு- நாகலிங்கம், திருமதி- சின்னத்தங்கம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை அவர்களின் பாசமிகு மனைவியும்,
மனோகரன், கௌரி, ஸ்ரீதரன், ஜெயகௌரி, காமேசன் ஆகியோரின் பாசமிகு தாயும்,
ராஜீவி, மகேந்திரரத்தினம், பிரணவ ஈஸ்வரன், சுஜோ, காலஞ்சென்ற தர்மதா,
ஜனனி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பசுபதிப்பிள்ளை, தில்லையம்பலம், செல்வத்துரை,
தையல்முத்து, தில்லையம்மா, வேலுப்பிள்ளை ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான தங்கம்மா, லட்சுமி, சபாரத்தினம், சிவபாக்கியம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காயத்திரி - பிரசாந்த், காத்யாயினி, நிரோஷா - சாம், மாலன் - அலசன்,
அனுஷன், ஜோயல், பிரியங்கா - றதீஸ், சாயகி, வாஷினி, கஜானனன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
கிரன், ஐலா ஆகியோரின் பாசமிகு கொள்ளுப் பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ்
அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.