யாழ்ப்பாணம் கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும் மற்றும் பிரான்ஸ்
St.Ouen L'Aumone ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு கதிர்காமநாதன் சோமசுந்தரம் அவர்கள் 01-02-2023 புதன்கிழமை அன்று
இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான திரு- சோமசுந்தரம், திருமதி- யோகம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற திரு- நாகலிங்கம், திருமதி- அன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
சுகிர்தா அவர்களின் பாசமிகு கணவரும்,
ஆதவன்,
ஆரணி, கிரிஷாணி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிந்துஜா,
செந்துாரன், கிருஷாந்த், சிவசாந் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
வனஜா,
நந்தினிதேவி, குணசீலன் மற்றும் மகேஸ்வரன், பவளமலர், சந்திரகுமார், நந்தகுமார், ஜெயக்குமார் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
காலஞ்சென்ற
கிருபாகரன், சத்தியதாசன், வசந்தமாலா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சஞ்ஜீபன் அவர்களின் பாசமிகு மாமாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை
உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.