யாழ்ப்பாணம் மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும்
மற்றும் உரும்பிராயை வதிவிடமாகவும் கொண்ட திரு இரவீந்திரன் வேலுப்பிள்ளை அவர்கள்
05-02-2023 திங்கள்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற திரு- வேலுப்பிள்ளை, திருமதி- மாரிமுத்து தம்பதிகளின்
பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற திரு- பூபாலசிங்கம் , திருமதி-
கண்மணி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
மல்லிகாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
இராகுலன், கார்த்திகன் ஆகியோரின் பாசமிகு
தந்தையும்,
சாரங்கா அவர்களின் பாசமிகு மாமனாரும்,
சாந்தாதேவி, உதயநந்தினி, விநாயகமூர்த்தி,
இன்பராஜ், சிவாத்மிகா, உதயச்செல்வி, நகுலேஸ்வரன், காலஞ்சென்ற கெங்காதேவி, தர்மபாலன்,
ஞானதேவி, கிருஸ்ணபாலன், இரகுபாலன், தர்மதேவி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
மோட்ச்சநாதன், காலஞ்சென்ற தர்மலிங்கம்,
திலகராணி, தேவகி, மதிவண்ணன், பத்மநாதன், ஞானசோதி, காலஞ்சென்ற ஜோதிமணி ஆகியோரின் பாசமிகு
சகோதரரும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை
உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.